திருச்சி மாவட்டத்தில் குளித்தலைக்குத் தெற்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாட்போக்கி, ஐயர் மலை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் முருகப்பெருமான் காட்சி தருகின்றார்.
Back